காதல் கவிதைகள் 



இரண்டு கண்களை 

வைத்துகொண்டு கோடிமுறை 

பார்த்திருப்பேன்...
இதுபோதாதா 
காதலிக்கும் வேலைக்கு.,


---------------------------------------------rasiganbalu@gmail.com

[111208340906.jpg]

உன் வீட்டின் எதிரே உள்ள
காரவீட்டு மொட்டை மாடியில்
அதிகாலை முதலே
காத்திருந்தேன்
எழுந்தவுடன் வாசற்கதவை
திறந்தாய்....
அன்றுதான் தெரிந்துகொண்டேன்
தினமும்
நீ குளிப்பதாக நினைத்து
உன் அழகை நீயே
அழித்துக்கொண்டு இருக்கிறாய்..!
                                                                       rasiganbalu@gmail.com


கவிதைகளும் எழுதுகிறேன்

பரிட்சைகளில் காப்பி அடிச்சு
பாஸ் பெண்ணினேன்
இல்லை என்று சொல்லவில்லை...
ஆனால்...........

இப்பொழுதெல்லாம்
உன்னை காப்பி அடிச்சே..
கவிதைகளும் எழுதுகிறேன்..,
                                                                  rasiganbalu@gmail.com

காதல்ரசிகன்

rasiganbalu@gmail.com



அணைத்து இசைக்கருவிகளும்


தொற்றுபோயிவிடுகின்றன....

என்னவளின்

கொலுசு ஓசையில்....

rasiganbalu@gmail.com

PICTURE:THANKS TO GOOGLE IMAGES