![[111208340906.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoM9R5N9r0FZe6svNs6qqk-yPaQl1Juxvo9OdQz53ENf3EsuFuZrS2ou4SG2ZcLjFItrrom6zPcPe7xv_nWNoU7zDUlsVFDj19B-liEOzsLjkC9VIutJA9wtEieCa2kxG_dbJoXjdZXrXX/s1600/111208340906.jpg)
உன் வீட்டின் எதிரே உள்ள
காரவீட்டு மொட்டை மாடியில்
அதிகாலை முதலே
காத்திருந்தேன்
எழுந்தவுடன் வாசற்கதவை
திறந்தாய்....
அன்றுதான் தெரிந்துகொண்டேன்
தினமும்
நீ குளிப்பதாக நினைத்து
உன் அழகை நீயே
அழித்துக்கொண்டு இருக்கிறாய்..!
rasiganbalu@gmail.com

0 comments:
Post a Comment