”உன்னை தினமும் பார்க்கிறேன்!...
ஆனால், ஒரு வார்த்தை கூட!...
‘வர்ணிக்க’ முடியவில்லையே!...
என்று, வருத்தப்படுகிறது,
உன் வீட்டு ‘கண்ணாடி’...காதல் கவிதை 


பிரிவது சுலபம்!....
புரிவது கடினம்!...
புரியாமல் பிரிவது ரணம்!...
புரிந்தே பிரிவது மரணம்!...

காதல் கவிதைகள் இரண்டு கண்களை 

வைத்துகொண்டு கோடிமுறை 

பார்த்திருப்பேன்...
இதுபோதாதா 
காதலிக்கும் வேலைக்கு.,


---------------------------------------------rasiganbalu@gmail.com

[111208340906.jpg]

உன் வீட்டின் எதிரே உள்ள
காரவீட்டு மொட்டை மாடியில்
அதிகாலை முதலே
காத்திருந்தேன்
எழுந்தவுடன் வாசற்கதவை
திறந்தாய்....
அன்றுதான் தெரிந்துகொண்டேன்
தினமும்
நீ குளிப்பதாக நினைத்து
உன் அழகை நீயே
அழித்துக்கொண்டு இருக்கிறாய்..!
                                                                       rasiganbalu@gmail.com


கவிதைகளும் எழுதுகிறேன்

பரிட்சைகளில் காப்பி அடிச்சு
பாஸ் பெண்ணினேன்
இல்லை என்று சொல்லவில்லை...
ஆனால்...........

இப்பொழுதெல்லாம்
உன்னை காப்பி அடிச்சே..
கவிதைகளும் எழுதுகிறேன்..,
                                                                  rasiganbalu@gmail.com

காதல்ரசிகன்

rasiganbalu@gmail.comஅணைத்து இசைக்கருவிகளும்


தொற்றுபோயிவிடுகின்றன....

என்னவளின்

கொலுசு ஓசையில்....

rasiganbalu@gmail.com

PICTURE:THANKS TO GOOGLE IMAGES