காதல் எப்டி வரும், காதல் எப்ப வரும், காதல் எங்க இருந்து வரும் என்று யாருக்கும் தெரியாது....

வரும்போது வரும், ஆனால் எல்லோருக்கும் வரும். பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவ ராசிகளும் காதல் வயப்பட்டே ஆக வேண்டும் என்பது நியதி....

சரி நான் சொல்ல வந்தத சொல்றேன், எல்லோரும் காதல் திரைப்படம் பார்த்திருபீங்க அந்த கதை கொஞ்சம் மனச உருக்கி இருக்கும் என நம்புகிறேன்,

அந்த படத்தின் கிளைமாக்ஸ் பாக்கலாமா
கீழ ஒரு லிங்க் இருக்குல அது மேல கிளிக் பெண்ணுங்க பாருங்க பீல் பெண்ணுங்க .....


http://www.youtube.com/watch?v=kKETbKQWAqg


பாதுடிங்களா சரிங்க இத விடுங்க ....

இன்னொரு சின்ன காதல் ஜோடிகள் காதல் வயப்பட்டு ப்ருஅகு என்ன நடந்தது என்று பார்க்க
இங்க கிளிக் பெண்ணுங்க

http://www.youtube.com/watch?v=mS7krPKkrYE

இந்த நிலைமை ஏன் இவர்களுக்கு வந்தது
ஏன் இந்த காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் , எல்லாம் விதி என்று விட்டு விடலாமா , இது போன்ற தற்கொலைகளை தடுப்பது எப்படி...........

இப்படி எல்லாம் யோசிச்சு யோசிச்சு டயர்ட் ஆனது தான் மிச்சம்.


இவுங்க ரெண்டு பெரும் தன்னையே மாய்துகொண்டதால் இயற்கைக்கே பொறுக்கவில்லை பாருங்களேன் அதனால் தான் மழை வந்தது.

எனக்கு மழை ரெம்ப பிடிக்கும் நான் அந்த மழை ய தாங்க காதலிக்கிறேன் ....


இப்படிக்கு காதல் வானிலே ஓர் இயற்க்கை காதலன் ..... ரசிகன்பாலு ....

நீங்களும் யோசிக்க முயற்சிக்காதிங்க போயி வேலைய பாருங்க........
எல்லாம் விதிப்படிதான் ..

மீண்டும் அடுத்த பதிவில சந்திப்போமா ....

நன்றி !!!!!!