காதல் வெளிப்பாடு -கவிதையே 


மழை நின்ற பின்னும் வரும் தூறல் போல
மழை நின்ற பின் வரும் மண் வாசனை போல
பிரிந்த பின்னும் நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் .
சில்லென்று ஒரு காதல்......நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்த‍வையா?
உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

NET ல் சுட்டது ...

Share/Bookmark