நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 வழி ...


12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.


11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.


10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.


9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.கனவுலகூட


8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க ....


6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. அதிகமான அளவில்


5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.


4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேணுனாலும் செய்வீங்க


3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருக்காங்க இல்லியா ....


2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.


1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க...


அப்படீனா நீங்க உண்மையாவே காதலக்றீங்க ...........
Share/Bookmark


rasiganbalu@gmail.com


என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை...

காரணம்...எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்...
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.

ஏன்...
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே...தான் வாழ்கின்றாய்


சோகம் வாட்டும் போதும்.
ஓ... என்ன சோகம் என்கின்றாயா....?

உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

NET ல் சுட்டது .,
தேங்க்ஸ் டு sthenral@googlemail.com


உன் அன்பு

என் வெளிச்சம்


உன் காதல்

என் காவல்


உன் பேச்சு

என் இன்பம்


உன் குரல்

என் தேடல்


உன் சிரிப்பு

என் செல்வாக்கு


உன் நலம்

என் நிம்மதி


உன் நிம்மதி

என் சந்தோஷம்

உன் உயிர்

அது என் உயிர் .!


INDHA KAVITHAI ENATHU VALAI NANBARIN PADAIPPU

sthenral@googlemail.com


இப்பொழுதே

என்னை காதலித்துவிடு ....

இல்லையென்றால்

அடுத்த ஜென்மத்தில்

இதற்கும் சேர்த்து

நிறைய காதலிக்க

வேண்டிஇருக்கும் !...

நினைவிருக்கிறதா? பெண்ணே ,
உனக்கு
நினைவிருக்கிறதா?

நீ உன் காதலை
என்னிடம் சொல்ல
வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு
அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?


நான் வீட்டில் இருக்கிறேனா
என்று
பார்த்து வரச்சொல்லி
உன் தோழியை
அனுப்பி வைப்பாயே
நினைவிருக்கிறதா ?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா ?


ஒரு திருமண மண்டபத்தில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?என் காதல் கடிதங்கள்
உன் தோழியின் பெயரில்
வருமே அந்த
கவிதைகள்
நினைவிருக்கிறதா ?தொலைபேசியில்
நான் உன்னுடன் பேசிக்கொண்டு
இருக்கும்போது
"வேற ஒன்னும் இல்லையா "
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா ?துணி உலர்த்த மாடிக்குப்போகும்
போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா ?

நாம் முதல் முறையாக
அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டு இருந்த
அந்த பெரிய கரவீடு
நினைவிருக்கிறதா ?நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
ராசி பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?தனிமையில் படிக்கிறேன்
என்று சொல்லி
உன் பார்வைக்காக
மொட்டைமாடிக்கு
வருவேனே
நினைவுக்கிறதா ?

அடுத்து இவளுக்குத்தான்
கல்யாணம்
என்று சொன்னதும்
ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா ?


rasiganbalu@gmail.com
அனுபவம்


Share/Bookmark


கண்கள் பேசவேண்டுமாம்

இரண்டு நிமிடங்கள்
என்னை பார்,
என் கண்கள் உன்னிடம்
பேச வேண்டுமாம்
இரண்டு வருடங்கள்
பேச
நினைத்ததை...

rasiganbalu@gmail.com
Share/Bookmark


ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.

நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

சரி காதலன் செய்ய வேண்டியது...

உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.

உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.

எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.

எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.

அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.

உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்பது

எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல், உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.


காதலி செய்ய வேண்டியது

தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.

ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.

உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.

உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்

உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.

உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.

உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.

உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது

உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.

இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.

காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.


காதல‌ர்க‌ள் ‌‌சி‌ற்‌சிதவறுகளசெ‌ய்து‌வி‌ட்டபெ‌ரிதாச‌ண்டபோ‌ட்டு‌ககொ‌ள்வா‌‌ர்க‌ள். அதனை‌தத‌வி‌ர்‌க்உ‌ங்களு‌க்கு ‌சியோசனைகளை‌த் தரு‌கிறோ‌ம்.

காத‌லம‌ற்றவ‌ர்களு‌க்கவே‌ண்டுமானா‌லதெ‌ரியாம‌லஇரு‌க்கலா‌ம். ஆனா‌லகாத‌லி‌‌ப்பவரு‌க்கதெ‌ரியாம‌லஇரு‌க்க‌ககூடாது. காதலமறை‌ப்ப‌தி‌லஎ‌ந்பயனு‌மஇ‌ல்லை. தை‌ரியமாவெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌லம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ளகாதலராமுடியு‌ம்.

உ‌ங்க‌ளந‌ண்ப‌ர்க‌ளிட‌மஎ‌ல்லா‌மமா‌ய்‌ந்தமா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ளகாத‌லி‌ப்பததெ‌ரி‌வி‌ப்பதை ‌விஒரு ‌நி‌மிட‌மதை‌ரியமாக‌சசெ‌ன்று ‌நீ‌ங்க‌ளகாத‌லி‌ப்பவ‌ரிட‌மசொ‌ல்‌லி ‌விடு‌ங்க‌ளஉ‌ங்க‌ளகாதலை.

காத‌லி‌ப்பவ‌ரி‌ன் ‌பிற‌ந்நா‌ளம‌ட்டு‌மவா‌ழ்‌க்கை‌யி‌லமற‌ந்து ‌விடா‌தீ‌ர்க‌ள். அ‌ன்றைநாளை மு‌ன்னரே ‌நினைவகூ‌ர்‌ந்தஅவருட‌ன் ‌சிற‌ப்பாக‌ழி‌க்க ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

ஒ‌ன்று... ‌உன‌க்கவரு‌ம் ‌பிற‌ந்தநாளஎ‌ப்படி‌ககொ‌ண்டாடலா‌மஎ‌ன்றஅவருட‌னகல‌ந்தபே‌சி ‌தி‌ட்ட‌மி‌ட்டஅதனசெய‌ல்படு‌த்தலா‌ம்.அ‌ல்லது... ‌பிற‌ந்நா‌ள் ‌நினை‌வி‌லஇ‌ல்லாததுபோ‌லஇரு‌ந்து‌வி‌ட்டு, அ‌ன்றைய ‌தின‌த்‌தி‌லப‌‌ரிசுக‌ளகொடு‌த்தகொ‌ண்டாடி அச‌த்தலா‌ம். ஆனா‌லசொத‌ப்‌பி ‌விட‌ககூடாது. ‌

காத‌லி‌ப்பவ‌ரிட‌மஅடி‌க்கடி உ‌ங்களதகாதலதெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌மஇரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்தஅ‌ட்டையாகவு‌மஇரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌மஉ‌ங்க‌ளகாதலை‌சசொ‌ல்லு‌ம்.

காத‌லி‌ப்பவ‌ரி‌‌னகுணா‌திசய‌ங்களமா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றந‌ினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனஏ‌ற்று‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறாசெயலாஇரு‌‌ந்தா‌லம‌ட்டு‌மஅதனஎடு‌த்து‌ககூ‌றி அவரு‌க்கஉண‌ர்‌த்து‌ங்க‌ள்.

உ‌ங்களு‌க்கு‌ததெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌மஎ‌ல்லா‌மகாதல‌ரி‌னகுறைக‌ளை‌ககூ‌றி‌ககொ‌ண்டிரு‌க்வே‌ண்டா‌ம்.

காதல‌ர்களு‌க்கு‌ளஇரு‌க்கு‌மரக‌சிய‌ங்க‌ளஅவ‌ர்களு‌க்கம‌ட்டு‌மதெ‌ரி‌ந்தவையாஇரு‌க்வே‌ண்டு‌ம்.
NET ல் சுட்டது 


காதல் எப்டி வரும், காதல் எப்ப வரும், காதல் எங்க இருந்து வரும் என்று யாருக்கும் தெரியாது....

வரும்போது வரும், ஆனால் எல்லோருக்கும் வரும். பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவ ராசிகளும் காதல் வயப்பட்டே ஆக வேண்டும் என்பது நியதி....

சரி நான் சொல்ல வந்தத சொல்றேன், எல்லோரும் காதல் திரைப்படம் பார்த்திருபீங்க அந்த கதை கொஞ்சம் மனச உருக்கி இருக்கும் என நம்புகிறேன்,

அந்த படத்தின் கிளைமாக்ஸ் பாக்கலாமா
கீழ ஒரு லிங்க் இருக்குல அது மேல கிளிக் பெண்ணுங்க பாருங்க பீல் பெண்ணுங்க .....


http://www.youtube.com/watch?v=kKETbKQWAqg


பாதுடிங்களா சரிங்க இத விடுங்க ....

இன்னொரு சின்ன காதல் ஜோடிகள் காதல் வயப்பட்டு ப்ருஅகு என்ன நடந்தது என்று பார்க்க
இங்க கிளிக் பெண்ணுங்க

http://www.youtube.com/watch?v=mS7krPKkrYE

இந்த நிலைமை ஏன் இவர்களுக்கு வந்தது
ஏன் இந்த காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் , எல்லாம் விதி என்று விட்டு விடலாமா , இது போன்ற தற்கொலைகளை தடுப்பது எப்படி...........

இப்படி எல்லாம் யோசிச்சு யோசிச்சு டயர்ட் ஆனது தான் மிச்சம்.


இவுங்க ரெண்டு பெரும் தன்னையே மாய்துகொண்டதால் இயற்கைக்கே பொறுக்கவில்லை பாருங்களேன் அதனால் தான் மழை வந்தது.

எனக்கு மழை ரெம்ப பிடிக்கும் நான் அந்த மழை ய தாங்க காதலிக்கிறேன் ....


இப்படிக்கு காதல் வானிலே ஓர் இயற்க்கை காதலன் ..... ரசிகன்பாலு ....

நீங்களும் யோசிக்க முயற்சிக்காதிங்க போயி வேலைய பாருங்க........
எல்லாம் விதிப்படிதான் ..

மீண்டும் அடுத்த பதிவில சந்திப்போமா ....

நன்றி !!!!!!

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே
தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!


இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென
அடம்பிடிக்கிறது,
நிலா!


உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!


உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.


நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

உன்னை நினைத்தே என் வாழ்க்கை பயணம்

காதல் வெளிப்பாடு -கவிதையே 


மழை நின்ற பின்னும் வரும் தூறல் போல
மழை நின்ற பின் வரும் மண் வாசனை போல
பிரிந்த பின்னும் நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் .
சில்லென்று ஒரு காதல்......நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்த‍வையா?
உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

NET ல் சுட்டது ...

Share/Bookmark